Wife | Husband | வேறு பெண்ணுடன் டூவீலரில் பறந்த கணவன்... நடுரோட்டில் ஓடவிட்டு வெளுத்த மனைவி

x

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில், வேறு ஒரு பெண்ணுடன் சென்று கொண்டிருந்த கணவனை, சாலையில் வைத்து மனைவி சரமாரியாக தாக்கி இருக்காங்க...

ஜான்சியில் உள்ள நவாபாட் பகுதியில், தனது கணவன் வேறு ஒரு பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதை பார்த்த மனைவி, அவரை தடுத்து நிறுத்தி சரமாரியாக தாக்கினார். கணவருடன் இருந்த பெண்ணையும் அவர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்