Krishnagiri | Crime | கள்ளத்தொடர்பை கைவிடாத கணவனை எரித்து கொன்ற மனைவி - கிருஷ்ணகிரியில் பயங்கரம்
கிருஷ்ணகிரி அருகே கள்ளத்தொடர்பை கைவிடாத கணவனை அவரது மனைவியே தீ வைத்து எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவரங்களுடன் இணைகிறார் செய்தியாளர் பாரதிராஜா...
Next Story