Salem | கணவனை கொன்று நாடகமாடிய மனைவி கைது
கள்ளக்காதலன் மற்றும் மகனுடன் சேர்ந்து கணவரை வெட்டிக் கொன்றுவிட்டு வழிப்பறி கும்பல் கொலை செய்ததாக மனைவி நாடகம் நடத்தியது அம்பலமாகியுள்ளது.
#salem #crimenews #tnpolice #thanthitv