புதுச்சேரியில் தனியார் வங்கி கொடுத்த டார்ச்சரால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார்
வங்கி டார்ச்சரால் வியாபாரி தற்கொலை என புகார் /புதுச்சேரியில் தனியார் வங்கி கொடுத்த டார்ச்சரால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டதாக மனைவி புகார் /இறப்பதற்கு முன் கணவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்துடன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மனைவி /வெரிடாஸ் நிறுவனத்தில் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து தனது கணவர் ரூ.8 லட்சம் கடன் பெற்றாக மனுவில் கூறியுள்ளார்/கடனை வசூலிக்க வெரிடாஸ் நிறுவன மேலாளர், ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு /தொடர் தொல்லையை தாங்க முடியாமல் விரக்தியில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக பெண் புகார் /பெண்ணின் புகார் குறித்து திருக்கனூர் போலீசார் தீவிர விசாரணை
Next Story
