"சிவில் பிரச்சினைகளில் காவல் துறை தலையிடுவது ஏன்?“ - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
சிவில் பிரச்சினைகளில் காவல் துறை தலையிடுவது ஏன்?“ - மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
"சிவில் பிரச்சினைகளில் காவல் துறை தலையிடுவது ஏன்?“/சிவில் விவகாரங்களில் காவல்துறை தலையிட தடை விதிக்க உத்தரவிடக்கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட மனுக்கள்/“உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் தொடர்ந்து தலையீடு செய்வது ஏன்?“ - நீதிபதி கேள்வி/“சிவில் விவகாரங்களில் போலீசார் தலையீடு குறித்து கண்காணிக்க மூத்த ஐஜி தலைமையில் குழு அமைக்கப்பட உள்ளது“-அரசு தரப்பு/“ஐஜி தலைமையிலான குழு குற்றச்சாட்டுகள் குறித்து முறையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது“-அரசு தரப்பு/வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி/
Next Story
