"ஏன், எதற்கு, எப்படி - பெரியார் வழியில் 2 கே கிட்ஸ்" - துணை முதல்வர் உதயநிதி பேச்சு

x

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கல்லூரி கனவு 2025 ஆம் ஆண்டு திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 2 கே கிட்ஸ்கள் பகுத்தறிவுடன் செயல்படுதாக, கூறினார். மேலும், எந்த உயர் கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வே கூடாது என்பதுதான் திமுகவின் நோக்கம் என தெரிவித்த அவர், மத்திய அரசு நுழைவுத் தேர்வுகளை நுழைத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்