யார் அடுத்த DGP? - CM-ஐ பார்க்க அடுத்தடுத்து விரையும் 3 உயர் அதிகாரிகள்
அடுத்த டிஜிபி யார்? - முதல்வருடன் வெங்கட்ராமன் சந்திப்பு
காவல்துறை நிர்வாகப் பிரிவு டிஜிபி வெங்கட்ராமன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் சந்திப்பு தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ள வெங்கட்ராமன், முதல்வர் ஸ்டாலின் உடன் சந்திப்பு தமிழக டிஜிபி சங்கர்ஜிவால் நாளை மறுநாள் ஓய்வு பெறுகிறார் வெங்கட்ராமன் சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் சந்திப்பு
Next Story
