நெல்லை இருட்டுக்கடை யாருக்கு? குடும்பத்தில் கிளம்பிய பூகம்பம் பின்னணி இதுதான்!!
திருநெல்வேலி என்றாலே நியாபகத்திற்கு வருவது அல்வாவும் தாமிரபரணியும் தான்
1900வது ஆண்டில் கிருஷ்ண சிங்-ஆல் துவங்கப்பட்ட இருட்டுக்கடை
கிருஷ்ண சிங் மறைவுக்குப் பின் அவருடைய மகன் பிஜிலி சிங் கடையை நடத்தி வந்தார்
இருட்டுக் கடை அல்வா கடையை நடத்தி வந்த ஹரிசிங் தற்கொலை
இருட்டுக் கடையை நடத்தி வந்த கவிதாவின் மகள் கனிஷ்காவிற்கு பல்ராம் சிங்குடன் திருமணம்
பல்ராம் சிங் மீது கவிதா, அவரது மகள் வரதட்சணை புகார்
இருட்டுக்கடையை கேட்பதாக பல்ராம் சிங் மீது புகார்
குற்றச்சாட்டுகளை மறுத்த பல்ராம் சிங் தரப்பு
“இருட்டுக்கடையில் எனக்கும் உரிமையுள்ளது“ - நயன் சிங்
இருட்டுக்கடை உரிமை யாருக்கு? - குடும்பத்திற்குள் பூசல்
இருட்டுக்கடை அல்வாவிற்கு வந்த சோதனை
Next Story
