யார் அந்த வாணி ஸ்ரீ விஜயகுமார்? - சவுக்கு சங்கர் எடுத்த புதிய முடிவு

x

சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கையில்லை என சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு

தனது வீட்டில் நடந்த கொடூர தாக்குதல் குறித்து சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச்.24-ல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், தூய்மை பணியாளர்கள் போல வந்த சிலர் கழிவு நீரை ஊற்றி அராஜக செயலில் ஈடுபட்டனர். இது குறித்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்காக சவுக்கு சங்கர் எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். விசாரணைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த வழக்கில் முக்கிய நபர்களுக்கு தொடர்பு உள்ளதால் சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரிக்க மாட்டார்கள் என குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்