லாரியை கடத்தி GST சாலையை பதறவைத்த சுபாஷ் யார்? - வெளியான திடுக் தகவல்

x

மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சுற்றித்திரிந்துள்ளார்

பரனூர் சுங்கச்சாவடி அருகே லாரியை கடத்தி சென்ற சுபாஷிடம் விசாரணை நடத்திய போலீசார் அவரை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்... இந்நிலையில் சுபாஷ் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்