White Board Car | RTO | தீபாவளி பீவரில் கார்கள் ரைடு விட்ட RTO சென்னையில் பரபரப்பு
தீபாவளி பீவரில் கார்கள்
ரைடு விட்ட RTO
சென்னையில் பரபரப்பு
தீபாவளி - வாடகைக்கு விடப்பட்ட White Board கார்கள் பறிமுதல்/தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், விதிகளை மீறி வாடகைக்கு விடப்பட்ட White Board கார்கள் பறிமுதல்/விதிகளை மீறி White Board கார்களை மக்கள் சொந்த ஊர் செல்ல வாடகைக்கு விடுவதாக டாக்ஸி உரிமையாளர்கள் புகார்/சொந்தப் பயன்பாட்டு கார்களை வாடகைக்கு விட முயன்ற 10க்கும் மேற்பட்ட நபர்களின் கார்களை அதிகாரிகளிடம் ஒப்படைத்த டாக்ஸி ஓட்டுநர்கள்/விதிகளை மீறி வாடகைக்கு விடப்படும் கார்கள், பைக் டாக்ஸிகள் ஆகியவற்றை சிறைப்பிடித்த டாக்ஸி ஓட்டுநர்கள்/கிண்டி போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு //
Next Story
