கோவையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவி ஒருவர் விசில் ஊதி நடனமாடிய நிலையில், விசிலை தேர்தல் அதிகாரி மேடையிலேயே பிடுங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது... அந்த காட்சிகளை பார்க்கலாம்..