ஸ்ரீபெரும்புதூர் அருகே இருங்காட்டுகோட்டையில் நேற்று மாலை மழையுடன் கூடிய பலத்த காற்று வீசியதால், கார்பந்தய டிராக்கின் பார்வையாளர் கேலரி மேற்கூரை சரிந்து விழும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.