மண் தரையை தோண்டியபோது வெளியே வந்த சகோதர உடல்கள்
தூத்துக்குடியில் காணமல் போன அண்ணன், தம்பி 2 பேர் கொன்று புதைப்பு - பரபரப்பு
காட்டு பகுதியில் கொன்று புதைக்கப்பட்ட தம்பி உடலை தொண்டியபோது அண்ணன் உடலும் இருந்ததால் அதிர்ச்சி. தூத்துக்குடி, கிழக்கு பண்டுகரை பகுதியை சேர்ந்த சகோதரர்கள் அருள்ராஜ், மாரிபாண்டி ஆகியோர் கொன்று புதைப்பு சகோதரர்கள் இருவரையும் கொன்று புதைத்தது யார்? என காவல்துறை விசாரணை
Next Story
