Erode 12th Student Death | கொன்னவன் போட்டோ எங்க? - போலீசாருடன் மாணவனின் உறவினர்கள் வாக்குவாதம்
பள்ளி மாணவர் உயிரிழப்பு - பெற்றோர், உறவினர்கள் வாக்குவாதம்/குமலன்குட்டை பகுதியில் 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரம் /அதே பள்ளியை சேர்ந்த 2 மாணவர்களிடம் போலீசார் விசாரணை/உயிரிழந்த மாணவனின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை/மாணவனின் பெற்றோர், உறவினர்கள் கடும் வாக்குவாதம் - பரபரப்பு/குமலன்குட்டை அரசு மேல்நிலை பள்ளிக்கு அதிவிரைவு படையினர் பாதுகாப்பு/
Next Story
