கும்மிடிப்பூண்டி காம கொடூரன் எங்கே? - `100-க்கு’ வந்த போன்

x

சிறுமி பாலியல் வன்கொடுமை - 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை

திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்

கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்

இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை

குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணிற்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன

பொதுமக்கள் அளிக்கும் எந்த தகவலையும் புறந்தள்ளாமல் போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்