எங்கே அடித்தபோது அஜித்தின் உயிர் பிரிந்தது? - உடனே `அவரை’ அழைத்த நீதிபதி
அஜித்திற்கு பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போது மரணமடைந்த விவகாரம்
3வது நாளாக தீவிர விசாரணை நடத்தி வரும் மாவட்ட நீதிபதி
சிவகங்கை, திருப்புவனம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை மருத்துவர் கார்த்திகேயன் விசாரணைக்காக வருகை
அஜித் குமாரை திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்களா என்பது குறித்து விசாரணை
Next Story
