"எங்க வாங்கிருப்பாரு.."இந்த ஆட்டம் ஆடுறாரு..சாப்பாட்டுடன் தண்ணிக்குள் கிடக்கும் ஆசாமி

x

தேங்கிய மழை நீரில் தடுமாறி விழுந்த போதை ஆசாமி

மதுரை காமராஜபுரம் அருகே சாலையில் தேங்கி இருந்த மழை நீரில் போதை ஆசாமி நிலை தடுமாறி கீழே விழும் வீடியோ காட்சிகள் வெளியாகியிள்ளது.

மதுரை மாவட்டம் முனிச்சாலை பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். முனிச்சாலை பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் போதை ஆசாமி ஒருவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். வாங்கிச் சென்ற உணவுகளுடன் போதையில் கீழே விழுந்த அவர், எழும்ப முயற்சி செய்த போது மீண்டும் தண்ணீரில் விழுந்தார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்