டிக்கெட் எங்கே? 'சத்ரபதி சிவாஜி' பெயரில் கோஷமிட்டு தப்பிய கும்பல்
ராமேஸ்வரத்திற்கு ரயிலில் வந்த வடமாநிலத்தவர்கள், டிக்கெட்டை காண்பிக்காமல் வந்தே மாதரம், சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி நழுவிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்து திகைத்துப் போன டிக்கெட் பரிசோதகர்கள், செய்வது அறியாமல் பார்த்துக்கொண்டே நின்றதாக கூறப்படுகிறது.
Next Story
