1 முதல் +2 காலாண்டு, அரையாண்டு தேர்வு எப்போது?வெளியான தேதி

x

பொதுத்தேர்வு அட்டவணை - அக்டோபரில் வெளியீடு

2025-2026 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும் - பள்ளிக் கல்வித்துறை

1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு, செப்டம்பர் 18 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும் - பள்ளிக்கல்வித்துறை

டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

செப்டம்பர் 27 முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை

டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை


Next Story

மேலும் செய்திகள்