#BREAKING || தீபாவளி சிறப்பு பேருந்துகள் எப்போது? - தமிழக அரசு அறிவிப்பு

x

நவ.9 முதல் தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - போக்குவரத்து துறை. தீபாவளி முடிந்து சென்னை திரும்ப நவ.13 முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு. தினசரி வழக்கமாக செல்லும் பேருந்துகளை தவிர்த்து மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டம்.


Next Story

மேலும் செய்திகள்