"ஒவ்வொரு இரவிலும்.." - வாட்ஸ்ஆப் மீது எலான் பகீர் குற்றச்சாட்டு

பயனர்களின் தரவுகளை வாட்ஸ் அப் செயலி ஒவ்வொரு இரவிலும் ஏற்றுமதி செய்வதாக எலான் மஸ்க் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எக்ஸ் தள உரிமையாளரான எலான் மஸ்க், வாட்ஸ் அப் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதாகவும், சிலர் இன்னும் வாட்ஸ் அப் நம்பிக்கையானது என நம்புவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com