``அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?'' எல்.முருகன் பரபரப்பு கருத்து

x

ADMK | BJP | RSS | ``அதிமுகவை ஆர்.எஸ்.எஸ். வழிநடத்துவதில் என்ன தவறு?'' எல்.முருகன் பரபரப்பு கருத்து

“அதிமுகவை ஆர்.எஸ்.எஸ் வழி நடத்துவதில் என்ன தவறு?“ - எல்.முருகன்

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கருத்துக்களை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் வழிபாடு நடத்தி கட்சியினருக்கு பிரசாதங்கள் வழங்கினார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை பார்த்து விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்