Erode | TN Police | அந்தியூரில் என்னதான் நடக்குது..? 16வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

அந்தியூரில் என்னதான் நடக்குது..? 16வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

Erode | TN Police | அந்தியூரில் என்னதான் நடக்குது..? 16வது நாளாக பள்ளி புறக்கணிப்பு போராட்டம்

#erode #protest #schoolstudents #thanthitv

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, பூனாட்சி கிராமத்தில் எத்தனால் ஆலைக் கழிவுநீரால் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி, 16-வது நாளாக பள்ளி புறக்கணிப்புப் போராட்டம் தொடர்கிறது. சித்தாறு ஓடையில் ரசாயனக் கழிவுகள் வெளியேற்றப்படுவதால், நிலம், நீர், காற்று பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். துர்நாற்றம் மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 156 மாணவர்களில், 17 பேர் மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளனர். ஆலை மீது உரிய நடவடிக்கை எடுத்து, நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com