என்ன நடக்கிறது சென்னை ஏர்போர்ட்-ல்..? ஃபிளாஷாவுக்கு என்ன ஆச்சு..?
ஆமை வேகத்தில் நடைபெறும் விமானநிலைய ஓய்வுக்கூடப் பணி /சென்னை விமானநிலையத்தில் பயணிகள் ஓய்வு எடுக்கும் வகையில் ஓய்வுக்கூடம்/கடந்த 2023-ம் ஆண்டு தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்ட பணி/2024ம் ஆண்டு அக்டோபரில் முடிய வேண்டிய பணிகள் தற்போது வரை முழுமையடையவில்லை/நடப்பாண்டு இறுதி அல்லது, ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு/ஒப்பந்ததாரரின் அலட்சியத்தால் பணி தாமதம் என தகவல்
Next Story
