Gingee | Girl |உண்மையிலேயே அன்று என்ன நடந்தது? - திக் திக் நொடிகளை சொல்லும் செஞ்சி சிறுமியின் தாய்
உண்மையிலேயே அன்று என்ன நடந்தது? - திக் திக் நொடிகளை சொல்லும் செஞ்சி சிறுமியின் தாய்
Gingee | Girl |உண்மையிலேயே பிறந்தநாள் அன்று என்ன நடந்தது? - திக் திக் நொடிகளை சொல்லும் செஞ்சி சிறுமியின் தாய்
#gingee #girl #missing #thanthitv
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் தூங்கிக்கொண்டிருந்தபோது மாயமான 8 வயது சிறுமியை 8 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியவில்லை..... இந்நிலையில் சிறுமியை கண்டுபிடித்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தி டிவிக்கு சிறுமியின் தாயார் பேட்டியளித்துள்ளார்.
