VS Babu Health | VS பாபுவின் தற்போதைய நிலை?

VS பாபுவின் தற்போதைய நிலை?

#vsbabu #vsbanuhealth

வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். விஸ்.பாபு. அனுமதிக்கப்பட்டுள்ள அமைந்தகரை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்தபின் மருத்துவர்களிடம் உடல்நிலை தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com