"என்னாது இது..!!" கல்யாணத்துக்கு வந்தவங்க கண்ணு பூரா இந்த பேனர் மேலதான்
"என்னாது இது..!!" கல்யாணத்துக்கு வந்தவங்க கண்ணு பூரா இந்த பேனர் மேலதான்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 'திருமண நாழிதழ்' என தலைப்பு செய்திகளுடன் நண்பரின் திருமணத்திற்காக வித்தியாசமான பேனர் வைத்த சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. பரத ராமி பகுதியில் பிரசாந்த் – தீபா ஆகியோரது திருமண வரவேற்பு விழா நடந்தது. இதில், "காதலித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை", "சமையல் செய்தல், துணி துவைத்தல்" போன்ற நகைச்சுவையான வசனங்களுடன், நண்பர்களின் புகைப்படங்களும் சேர்த்துப் பேனர் வைக்கப்பட்டது. இது அனைவரிடத்திலும் சிரிப்பலையையும், கவனத்தையும் பெற்றது.
Next Story
