"என்னடா இது.. வாழைக்காய்க்கு வந்த சோதனை.." - பறிக்க முடியாமல் திணறிய பெண்
இந்த விழா முடிந்தவுடனே, தோரண வாயில்களில் பயன்படுத்தப்பட்ட கரும்பு மற்றும் வாழைத்தார்களை பொதுமக்கள் எடுத்து சென்றனர். ஒரு பெண் வாழைத்தாரை பறிக்க முடியாமல், ஒவ்வொரு வாழைக்காயாக பறித்து சென்றார்.
Next Story
