கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்களுக்கு கல்வியை தொடர என்ன வழி ..? - அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனியார் பள்ளியில் நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளை, பெற்றோர் விரும்பினால் தமிழகத்தில் உள்ள எந்த பள்ளியில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அறிவித்துள்ளார். செய்தியாளர் அரவிந்த் வழங்கிய தகவல்கள் இவை. 

X

Thanthi TV
www.thanthitv.com