கடல் சீற்றத்தில் மீன்பிடிக்க சென்ற 30 குமரி மீனவர்கள் நிலை?உடனடியாக எடுக்கப்பட்ட ஆக்ஷன்
கடலில் தவிக்கும் மீனவர்களுக்கு செயற்கைக்கோள் தொலைபேசி சேவை கடல் சீற்றம் காரணமாக கரைதிரும்ப முடியாமல் தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள்/"கடலில் தவிக்கும் குமரி மீனவர்கள் 30 பேருக்கு மீண்டும் செயற்கைக்கோள் தொலைபேசி சேவை"
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
மீனவர்கள் பத்திரமாக கரை திரும்ப நடவடிக்கை - நிர்மலா சீதாராமன்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது நிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் தொலைபேசி சேவை மீண்டும் தொடக்கம்
சேட்டிலைட் போன்களுக்கு ரீச்சார்ஜ் செய்ய நடவடிக்கை - குமரி மாவட்ட ஆட்சியர் நேரில் உறுதி
Next Story
