சென்னிமலை புஷ்பகிரி மலையை கல்வாரி மலையாக மாற்றுவோம் என கிறிஸ்துவ அமைப்பினர் கூறியதை கண்டித்து சென்னிமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.