என்னதான் ஆச்சு விஷாலுக்கு.. மேடையில் மயங்கி விழுந்ததால் பதறிப்போன ரசிகர்கள்
நடிகர் விஷால் நலமுடன் இருப்பதாக, அவரது மேலாளர் ஹரி தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் திருநங்கை விழாவில் கலந்து கொண்ட விஷால் திடீரென மயங்கினார். இது குறித்து விளக்கம் அளித்துள்ள அவரது மேலாளர் ஹரி, விஷால் மதியம் உணவு எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இதன் காரணமாகவே மயக்கம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மருத்துவர் நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Next Story
