Missing Gingee girl | செஞ்சி சிறுமி என்ன ஆனார்? - காட்டில் கிடைத்த எலும்புக்கூடு

செஞ்சி சிறுமி என்ன ஆனார்? - காட்டில் கிடைத்த எலும்புக்கூடு

செஞ்சி சிறுமி என்ன ஆனார்? - காட்டில் கிடைத்த எலும்புக்கூடு #gingeegirlmissing #villupuram #thanthitv #kanimozhi #crime #thanthitv மாயமான செஞ்சி சிறுமி என்ன ஆனார்? - 34வது நாளாக நீடிக்கும் சோகம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 34 நாட்களாகியும், இதுவரை எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் திணறி வருகின்றனர். இதனால் நடுப்பட்டு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

X