தேசியக் கொடியை அவமதித்த எஸ்.ஐ. மீது நடவடிக்கை. இந்திய தேசியக் கொடியை குப்பை தொட்டியில் போட முயன்று அவமதித்த விவகாரம். உதவி ஆய்வாளர் நாகராஜன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம். சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நடவடிக்கை