வீட்டிற்கு நடந்து சென்ற பள்ளி மாணவனுக்கு நேர்ந்த கதி | சிக்கிய 2 சிறுவர்கள்

x

ஸ்ரீவைகுண்டம் அருகே பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவன் கடத்தல் - 2 சிறுவர்களை பிடித்து விசாரணை

தந்தையுடனான தகராறில் அவரது மகனான மாணவனை கடத்திய சிறுவர்கள்

இருசக்கர வாகனத்தை வேகமாக இயக்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்


Next Story

மேலும் செய்திகள்