திடீர்னு என்னதான் ஆச்சு? நல்லா வந்து தானாகவே தலைகீழாக பல்டி அடித்த ஆட்டோ
திடீர்னு என்னதான் ஆச்சு? நல்லா வந்து தானாகவே தலைகீழாக பல்டி அடித்த ஆட்டோ
சேலத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
வலசையூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ ஒன்று தாதம்பட்டி பிரிவுரோடு பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஆட்டோவில் பயணித்த சிவகாமி, வசந்தா, அமுதா மற்றும் ஓட்டுநர் நல்லசிவம் ஆகியோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Next Story
