Sivagangai சிவகங்கை இடைக்காட்டூரில் நடந்தது என்ன?... தீயாய் பரவிய வீடியோ - மாவட்ட எஸ்.பி., விளக்கம்

சிவகங்கை இடைக்காட்டூரில் நடந்தது என்ன?... தீயாய் பரவிய வீடியோ - மாவட்ட எஸ்.பி., விளக்கம் "சட்டப்படி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை" சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூரில் நடைபெற்ற சம்பவம் சாதிய வன்கொடுமை இல்லை, இருவருக்கு ஏற்பட்ட தகராறே காரணம் என மாவட்டம் எஸ்.பி., சிவ பிரசாத் விளக்கம் அளித்துள்ளார்...

X

Thanthi TV
www.thanthitv.com