மீனுக்கு போட்ட வலையில் சிக்கியது என்ன? - விரைந்து வந்த வனத்துறையினர்

x

கடலூரில் மீன் பிடிக்கும் போது வலையில் முதலை குட்டி சிக்கியுள்ளது.கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிராம மக்கள் குளத்தில் மீன் பிடித்த போது,வலையில் முதலை குட்டி சிக்கிக்கொண்டது.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் அதை பத்திரமாக மீட்டு வக்கராமரி ஏரியில் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்