"உலக நாடுகளிடம் சொன்னது என்ன?" | நாடு திரும்பிய MP கனிமொழி பிரஸ்மீட்
"பயங்கரவாதிகளை ஊக்குவிப்பவர்கள் குறித்து உலக நாடுகளிடம் விளக்கினோம்"
"இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறினோம்"
"இந்தியா பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தினோம்"
சென்னை வந்த திமுக எம்.பி கனிமொழிக்கு, கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அவர் மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கலாம்
Next Story
