என்ன சொன்னீங்க.. அம்மா ரோல் பண்ணுனா..’’ பயில்வான் ரங்கநாதனுக்கு ரக்ஷனா பதிலடி
``என்ன சொன்னீங்க.. அம்மா ரோல் பண்ணுனா..’’ பயில்வான் ரங்கநாதனுக்கு ரக்ஷனா பதிலடி
"அம்மா ரோல்ல நடிச்சா.." பயில்வான் ரங்கநாதனுக்கு நடிகை ரக்ஷனா பதிலடி
அம்மா ரோல் பண்ணுனா சினிமால அடுத்து ஹீரோயின் சான்ஸ் கிடைக்குறது கஷ்டம்னு கருத்து தெரிவிச்ச பியில்வான் ரங்கநாதனுக்கு, 'மருதம்' படத்தோட நடிகை ரக்ஷனா நச்சுனு பதிலடி தந்து இருக்காங்க. மருதம் படத்தோட செய்தியாளர் சந்திப்புல, இது சம்பந்தமா அவரு கேட்ட கேள்விக்கு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'காக்கா முட்டை' படத்துல 2 குழந்தைக்கு அம்மாவா நடிச்ச பிறகு நல்ல பெயர் வாங்கி இருக்காங்கனு சொல்லி இருக்காங்க, நடிகை ரக்ஷனா....அதோட, இந்த ஒரு stereotype-ஐ Break செய்யத் தான் இருப்பதாவும் சொல்லி இருக்காங்க.
Next Story
