இத்தனை பேர் இருக்கும்போதே.. டீ குடிக்க வந்த இடத்தில் மர்ம நபர் செய்த காரியம் - அதிர்ச்சி காட்சி

x

திருப்பூர் - டீ குடிக்க வந்த இடத்தில் திருடிய நபர்

திருப்பூர்ல வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர், டீக்கடையில் இருந்து 20 ஆயிரம் ரூபாயை திருடிச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது.. திருப்பூர் மாவட்டம் முத்தாண்டிபாளையம் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த அஜீத் என்ற நபர் கடந்த ஆறு மாதத்திற்கு மேலாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அன்று மர்ம நபர் ஒருவர் கடைக்குள் வந்து கல்லாவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்