டிரம்ப்பை பற்றி கோவை பொண்ணு சொன்ன வார்த்தை - இதை கேட்டா டிரம்ப்புக்கே ஹார்ட் அட்டாக் வந்திரும் போலயே அன்றாடம் நம்ம மக்கள் கேட்குற ஒரு பெயர் டிரம்ப்.. உலகம் முழுக்க பிரபலமான இந்த பெயர கேட்டா நம்ம ஊரு மக்கள் என்ன நெனைக்குறாங்க.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...