நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on
நெல்லை மாவட்டத்தில், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு , கொடுமுடியாறு, அடவிநயினார் ஆகியவை ஏற்கெனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில், நேற்று மாலை தொடங்கி தற்போது வரை அணை பகுதியில் மட்டும் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com