"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
"மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகத்தை பொறுத்தவரை, லேசான மழையும், சென்னையில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். தென் தமிழக பகுதியில் தென் மேற்கு திசையை நோக்கி மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com