TN Fisherman``ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம் அடிக்கிற அடியில் மீன் தான் திண்ணும்’’

``ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம் அடிக்கிற அடியில் மீன் தான் திண்ணும்’’

TN Fisherman``ஆயிரம் படகுல வெடிமருந்தோடு ரெடியா இருக்கோம் அடிக்கிற அடியில் மீன் தான் திண்ணும்’’

#srilanka #fisherman #tamilnadu

தமிழக மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க வந்தால், விசைப்படகுகள் மீது வெடிகுண்டுகள் வீசப்படும் என இலங்கை மீனவர்கள் எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளால் தங்களது பல லட்சம் மதிப்பிலான வலைகள் சேதமடைவதாகக் குற்றம்சாட்டி இலங்கை மீனவர்கள் விடுத்துள்ள இந்த பகிரங்க மிரட்டலால், தமிழகக் கடலோரப் பகுதி மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

X