ஒரு உடலை தேட போய் ரெண்டு உடல் வெளியே வந்ததால் திகில்
தூத்துக்குடி சகோதரர்கள் கொலையில் 5 பேர் கைது - பரபரப்பு வாக்குமூலம்
தூத்துக்குடி, கிழக்கு பண்டுகரையில் சகோதரர்கள்
அருள்ராஜ், மாரிபாண்டி கொன்று புதைக்கப்பட்ட சம்பவம்
சகோதர்கள் அடித்து கொலை செய்து, புதைக்கப்பட்ட சம்பவத்தில் 5 பேர் கைது
ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முனீஸ்வரன், காளிராஜ் ஆகியோர் கைது
சகோதரர்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரத்தில் உறவினர் ரிதன் உள்ளிட்ட 5 பேர் கைது
Next Story
