wells | Cuddalore | சங்ககால உறை கிணறுகள் கண்டுபிடிப்பு.. களத்தில் இறங்கிய ஆய்வாளர்கள்

wells | Cuddalore | சங்ககால உறை கிணறுகள் கண்டுபிடிப்பு.. களத்தில் இறங்கிய ஆய்வாளர்கள்

சங்ககால உறை கிணறுகள் கண்டுபிடிப்பு - ஆய்வு கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே செங்கல் சூளைக்காக பள்ளம் தோண்டியபோது சங்ககால மக்கள் பயன்படுத்திய மூன்று அடுக்கு உறை கிணறுகள், குறியீடு பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் மற்றும் சுடுமண் காதணி உள்ளிட்ட தொல்பொருள் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com