இருண்ட வானம் - புயல் எச்சரிக்கை அறிவிப்பு

x

இருண்ட வானம் - புயல் எச்சரிக்கை அறிவிப்பு

ஹாங்காங்கில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹாங்காங் மாகாணத்தில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், போக்குவரத்து என அனைத்தும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 118 வேகத்தில் வீசும் புயலில் சிக்கி இதுவரை 143 பேர் காயப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்