``நாங்க போமாட்டோம்’’ போக மறுத்த சுர்ஜித், சரவணன்
Kavin Case | Nellai | ``நாங்க போமாட்டோம்’’ போக மறுத்த சுர்ஜித், சரவணன்
நெல்லை கவின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் , சரவணன் ஆகியோரை 2 நாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி
நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
2 நாள் காவலில் வைத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கி நீதிபதி ஹேமா உத்தரவு
விசாரணைக்கு பின் வரும் 13 ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவு
Next Story
